குழந்தைகள் தினத்தில் உதவும் முகம் அறக்கட்டளை சார்பில் சிலம்பம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

35c7bf02-4fd2-4138-bb28-dc819f1383ee

உதவும் முகம் அறக்கட்டளை சார்பாக மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் 3 வயது முதல் 15 வயது சிறுவர் சிறுமியர்களுக்கு சிலம்பம் போட்டி நடத்தப்பட்டன இதில் சிறப்பு விருதுநராகஅரசு டிவி நிறுவனர், வெளிச்சம் இதழ் ஆசிரியர், ஆல் இந்தியா அட்வகேட் ஜான் லிஸ்ட் பொதுச் செயலாளர் C.பெஞ்சமின் சிலம்பம் போட்டியை துவக்கி வைத்தார் மற்றும் உதவும் முகம் அறக்கட்டளை நிறுவனர் கோ.ரமேஷ் உதவும் முகம் அறக்கட்டளை பொதுச் செயலாளர் f. செல்வம் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியினை உதவுமுகம் அறக்கட்டளையின் வடசென்னை மாவட்ட தலைவர் D.Ramesh அவர்கள் ஏற்பாடு செய்தார் மேலும் உதவும் முகம் அறக்கட்டளை நிர்வாகிகளும் போட்டியாளர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

அதனைத் தொடர்ந்து குழந்தைதினமான நவம்பர் 14 அன்று சிலம்பம் போட்டி மற்றும் விழிப்புணர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. உதவும் முகம் அறக்கட்டளை நிறுவனர் கோ.ரமேஷ் உதவும் முகம் அறக்கட்டளை பொதுச் செயலாளர் எப். செல்வம் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை உதவுமுகம்அறக்கட்டளையின்வடசெனனைமாவட்டதலைவர் டி. ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார் மேலும் உதவும் முகம் அறக்கட்டளை நிர்வாகிகளும் போட்டியாளர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

About Author