324L மாவட்டத்தின் சார்பாக உலக அமைதி நாள் அரிமா. A. சக்கரவர்த்தி, DC அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

583c19b2-f024-4e9a-83f5-8a3da964533e

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் அரிமா. S.K. கருணாகரன், மாவட்டத்தின் ஆளுநர், திரு. Dr. ராதாகிருஷ்ணன், IAS, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.S. மனோகரன், நிர்வாகி S.M. சில்க் காஞ்சிபுரம்,Dr.S. தேவராஜ், சேர்மன் அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனம், Dr. திலீபன் தேவராஜ்,Vice சேர்மன் அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனம் (பெண்கள்) முன்னாள் ஆளுநர் அரிமா. ராஜன் சீனிவாசன், Dr. அரிமா.G. சந்திரசேகர், இரண்டாம் நிலை ஆளுநர் உலக அமைதி தினத்தை முன்னிட்டு சேவை திட்டங்கள் தையல் இயந்திரம், முதியோருக்கு வாக்கர் மிஷின், இலவசமாக அரிசி மூட்டை வழங்கப்பட்டது. பள்ளியில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன, மேலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. உலக அமைதிக்காக பேரணி, புறாக்கள், பலூன் பறக்க விடப்பட்டன. மாவட்டத்தின் அரிமா. G தங்கராஜ்,CS, அரிமா. R. வசந்தகுமார், CT, அரிமா Dr.M.M. கோவிந்த்,GMT, அரிமா.G. பரமசிவம்,GST, அரிமா. ராஜேஷ்குமார், அரிமா. செல்வகுமார், அரிமா. மணிமாறன், அரிமா. M. நாசர், அரிமா. ராஜசேகர், அரிமா. முரளி,ZC, அரிமா. தியாகராஜன், RC, அரிமா. C. மணிமாறன், RC, அரிமா. சலீம் கான், அரிமா. தணிகாசலம், அரிமா. மனோஜ் சிராலன், அரிமா. செபஸ்டின், அரிமா.P. அருண்குமார்,அரிமா. பாஸ்கர், அரிமா. G. சலீம்,ZC, மற்றும் அந்தப் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அரிமா. S. ஜேம்ஸ், மாவட்டத்தின் PRO.

About Author