Year: 2024

மயிலாப்பூர் டாக்டர் ராஜன் பல் மருத்துவமனையில் துல்லியமான பல் சிகிச்சைக்கு அதிநவீன சிடி ஸ்கேன் வசதி அறிமுகம்.

சென்னை, நவ மயிலாப்பூர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல டாக்டர் ராஜனின் டென்டல் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட 2வது கோன் பீம் சிடி ஸ்கேன் மையம் தொடக்க...