வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
திமுக வெற்றிக்கு மிகவும் சவாலாக இருக்கும் ஒரு தொகுதி "வேலூர்". அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணி செய்வதாலும்...