சீர்த்திருத்த பள்ளிகளுக்கு சிறார்கள் மீண்டும் வராத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு…
https://youtu.be/Dzr706hDyKE?si=ua-tZQJdbi-833jr சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அரசு கூர்நொக்கு இல்லத்தில், அரசினர் கூர்நோக்கு சிறார்களுக்கான 'பாதை' திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்...