2024வருடபண்டிகைக்குஆரெம்கேவி 11 வகையான புத்தம்புதியபுடவைகள் அறிமுகம்
சென்னையில் இந்த வருடத்திற்கான ஆர் எம் கே வி யின் 11 புத்தம் புதிய தனி தத்துவமான சாதனை களோடு உருவாக்கப்பட்ட புடவைகள் அறிமுகம் செய்யப்பட்டது.சங்க இலக்கியத்தின் 99
பூக்கள்பட்டுப்புடவைகுறிஞ்சிப் பாட்டில் குறிப்பிட்டு இருக்கும் தமிழ் இல்லத்தின் 99 பூக்களை பட்டுப் புடவையில் சரியாக நெய்து தனித்துவ மானபுடவையாக உருவாக்கி இருக்கிறார்கள்.இது மண்ணின்மகத்துவத்தை பேசும் அற்புதமான பட்டுப்புடவை.கற்பக விருட்சம் பட்டு புடவை. இந்தப் பட்டுப்புடவை கடுக்காய் மல்பரி மரப்பிசின் போன்ற பொருட்களின் இயற்கை வண்ணத்தில் பாரம்பரிய வண்ண மேற்றும் முறையில் வண்ணம் ஏற்றப்பட்டு முந்தானையில் ஜரிகையால் கற்பக விருட்சம் நெய்யப்பட்ட அழகிய பட்டுபுடவையைஅறிமுகம்.மேலும்இதுபோல் ஃபீச்ஃபஸ், டிசைன் தொகுப்பில் இருந்து மெட்டாலிக் ட்வில் பட்டுப்புடவை, மண்டலகலைவடிவபட்டுப்புடவை,பு ஜோடி பட்டுப் புடவை, விரிடியன் வண்ண பட்டுப்புடவை, லினோ தொகுப்பு லினோ கட் ஒர்க் பட்டு புடவை, பாட்டி டிஸ்யூ லினோ லைட், லினோ வர்ணா லினோ நுட்பத்தைபயன்படுத்திமொஹல்மோட்டிப்கள் மீனாகாரி வேலைபாடுகளால் மெருகூட்டப்பட்டு,கோடுகளால்அலங் கரிக்கப்பட்டு அழகியலோடு உருவாக்கப்பட்ட போன்றவைகளை ஆரெம்கேவிகைத்தறிநெசவாளர் களுக்கு என்றும் துணை நிற்கும் என்பதற்கு இது ஒரு சாட்சியாக அமைகிறது என்றார்.