சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டனர்

தமிழக முழுவதும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு தொடர்ச்சியாக
திரு,வி,க நகர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் சேமத்தம்மன் நியூ காலனி Cys ரோட்டில்
பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தெருவோர பூங்கா திறந்து வைத்து பகுதி மக்களுக்கு புத்தாடைகள் இனிப்பு கள் வழங்கி பகுதி மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார் மற்றும் நிகழ்வில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் எஸ் ரஞ்சித் குமார் மற்றும்
74 வது திமுக வது வட்ட செயலாளர்
T வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்