ஸ்ரீ சைதன்யா ஸ்கூல் டெக்னோ கரிக்குலம் சிபிஎஸ்சி 10,12 வகுப்பு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை

0
51E4B415-F140-4F91-84A9-8C6FAC19BF07

இதில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் அகில இந்திய அளவில் மாபெரும் சாதனை படைத்துள்ளனர் . ஸ்ரீசைதன்யா பள்ளி இயக்குனர் சீமா கூறுகையில் :
சிபிஎஸ்சி தேர்வு வாரியம் நடத்திய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் மிகப் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
ஸ்ரீ சைதன்யா பள்ளியின் அனைத்து கிளைகளிலும் பாட வாரியாக 100/100 மதிப்பெண்களும் 100 சதவீத தேர்ச்சியும் மாணவர்கள் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ஸ்ரீசைதன்யா பள்ளியின் மேலாளார் ஜெ. ஹரிபாபு கூறுகையில் ,

தமிழ்நாடு அகில இந்திய அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளியில் ஒரு மாணவர் 498 /500 மதிப்பெண்களும் , மற்றொரு மாணவர் 497 /500 மதிப்பெண்களும் பெற்று மாபெரும் சாலை படைத்துள்ளனர் . மேலும் 8 மாணவர்கள் 495 மதிப்பெண்களும் 43 மாணவர்கள் 490 மதிப்பெண்களும் 220 மாணவர்கள் 480 மதிப்பெண்களும் 550 மாணவர்கள் 470 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் 138 மாணவர்கள் 460 மதிப்பெண்களும் 1617 மாணவர்கள் 450 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர் .

மேலும் மாநில அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளியின் சராசரி மதிப்பெண் 412/500 என்றும் ஸ்ரீ சைதன்யா பள்ளியின் அனைத்து கிளைகளிலும் 100 சதவீததேர்ச்சியும் மாணவர் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீசைதன்யா பள்ளியின் இயக்குனர் சீமா மேலும் கூறுகையில் பள்ளிக்கல்விக்கான சிறந்த அடையாளமாக ஸ்ரீசைதன்யா பள்ளி விளங்குவதாகவும் ஐஐடி (IIT) ஜே இ இ (JEE ) நீட் ( NEET) போன்ற தேசிய மற்றும் சர்வதேசத் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *