அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு தலைவர் ரமேஷ் 56வது பிறந்தநாள் விழா

0
B931B759-6F18-4E3E-85AC-E1CE03F28653

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு தலைவரும், ஹரிணி பில்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான டாக்டர் திரு.G.ரமேஷ் அவர்களின் பிறந்த நாள் விழா சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முன்னிலையில் FAIRA நிறுவனர் தேசிய தலைவர் திரு.A.ஹென்றி அவர்களின் தலைமையில், கேக் வெட்டி மதியம் அறுசுவை உணவு வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் திரு.கருணாநிதி, FAIRA செயலாளர் திரு.S.ராஜசேகர், வழக்கறிஞர் திரு.P.தாமஸ் பர்னபாஸ், FAIRA தலைமை நிலைய செயலாளர் திரு.R.கார்த்திக், செய்தித்தொடர்பாளர் திரு.K.பொன்குமார், FAIRA பில்டர்ஸ் அமைப்பு மாநில இணைச் செயலாளர் திரு.கோபிநாத், திரு.ரமேஷ் நண்பர்கள் திரு.பாஸ்கர் திரு.மூன் லைட் ரவி திரு.சாமி திரு.பாலகிருஷ்ணன் திரு.செல்லசாமி மற்றும் ஹரிணி பில்டர்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *