வங்கியின் உலகளாவிய வர்த்தகம் ₹ 10.95லட்சம் கோடி எனும் நிலையை எட்டியது

ca22a9c0-0b11-45e9-a7fe-0006531793fa

இயக்க லாபம் ஆண்டிற்கு ஆண்டு (ஆ-ஆ) எனும் அடிப்படையில் உயர்வு

இந்தியன் வங்கியின் தொலைநோக்குப் பார்வையானது,வங்கிப் பரிமாற்றங்களில்புதியனவற்றைக் கொண்டுவருதலிலும்மற்றும் சேவைகளைவழங்குதலிலும், தொழில்நுட்பநுணுக்கங்களை வழங்கலிலும்,எளியமுறையில் வர்த்தகத்தை நடத்திக் கொடுப்பதிலும், இவற்றை எல்லாம் வங்கி ஊழியர்களது ஈடுபாட்டிலும்பாதுகாப்புஅம்சங்களை மேம்படுத்துவதல்கொண்டு நடைமுறைப்படுத்துவதிலும்,ஓரு நிரந்தரத்தன்மையுடன்மாறுபட்ட வழங்குமுறைகளில்கொடுப்பதிலேயே இருந்து வந்திருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்குதடையற்ற மற்றும் வசதியான வங்கி அனுபவத்தைப் பெறுவதற்குவசதியாகடிஜிட்டல் தயாரிப்புகளின்வரிசையைவங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.ஒரே கிளிக்கில், ஒருவர்கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம் எ.கா. அக்ரி ஜூவல், ஷிஷு முத்ரா, தனிநபர் கடன், MSME & KCC கடன்கள் புதுப்பித்தல், வைப்பு மற்றும் சேமிப்பு கணக்கு போன்றவை. குறைந்த செலவில் டெபாசிட்களைப்பெற,இந்தியாவின் முக்கிய நகரங்களில் மதிப்புமிக்க கார்ப்பரேட்டுகள்மற்றும் அரசாங்கத்திற்கு தனிப்பயனாக்கப்பட்ட சேவையை உறுதி செய்வதற்காகவங்கிக்கிளைகளை நிறுவியுள்ளது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிதித் திட்டங்களின்முழுவரம்பையும்ஒ்ரே தளத்தின் கீழ் வழங்குவதன் மூலமும், எங்களின்வாடிக்கையாளர்களை எப்போதும்வளர்ந்துவரும்நிதித் துறையில் செழிக்கச் செய்வதன் மூலமும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பகமானகூட்டாளராகநாங்கள் இருக்கிறோம்

About Author