மைதானம்அருகில்ஜனதாதளம் (ஐக்கியம்) தமிழ்நாடு சார்பில் மத்திய அரசை கண்டித்துகண்டனஆர்ப்பாட்டம்

70290f11-2f79-4de5-acc2-e026b779ad19

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம்அருகில்ஜனதாதளம் (ஐக்கியம்) தமிழ்நாடு சார்பில் மத்திய அரசை கண்டித்துகண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜனதா தளம்(ஐக்கியம்) தமிழ்நாடு சார்பில் மத்திய அரசை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில்
மாபெரும்கண்டனஆர்ப்பாட்டம்நடை பெற்றது.அப்போது பேசிய மாநில தலைவர் மணிநந்தன்அவர்கள்மணிப்பூர்கலவரத் தில் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் பெண்கள். குழந்தைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படவில்லை. மேலும் விலைவாசியை கட்டுப்படுத்தவும் தவறிவிட்டது. இதற்கு வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் சரியான பதிலடியை மக்கள் தருவார்கள் என்று கூறினார். உடன் பாராளுமன்ற குழு தலைவர் ஆர். லட்சுமணன், பொதுச் செயலாளர் செங்கை ஆனந்தன், பொருளாளர் என். ராஜகோபால்,மாநில இளைஞரணி செயலாளர் டேவிட் கிறிஸ்டோபர் ஆனந்த், மாநில மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி, மாநில தொழிலாளர் அணி தலைவர் ஏ. பி. தாமரை வெங்கடேசன், மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

About Author