மிக்ஜாம்புயலால்பாதிக்கப்பட்டவர் களுக்கு அரிமா மாவட்டம் -324N,அரிமா சங்கங்களின்சார்பாகஉணவுவழங்கப்பட்டது

b2e98d51-7947-44a4-b248-aa6be83e5eec

அரிமா மாவட்டம் – 324N, அரிமா சங்கங்களின் சார்பாக அசோக் நகர் பகுதியில், மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நடைபாதை வாசிகளுக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் ஆளுநர்கள் கலைமாமணி Pmjf Dr.G.மணிலால் ,Pmjf Ln.S.M. சுந்தரம், Pmjf Ln.K.P. பத்மநாபன் , SVDG Ln. பிரவீன் லால், CS- Lion.M. உதயகுமார், CT- Lion.T. சிவக்குமார், RC-Mjf Lion. சாதிக் பாஷா, Mjf Lion. விஜய் ஆனந்த், Leo Coordinator Lion. கமலக்கண்ணன், ஈகை சங்கத்தை சேர்ந்த Lion. ஜாகிர் உசேன் மற்றும் அந்த சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், DC- Lion. Railman ரமேஷ், MGR Nagar Lion.Ramesh, மக்கள் மனசு Lion. சுந்தர், Lions club of Green City Lion. கபீர் அகமது மற்றும் அரிமா உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை திட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கு பெற்று பயனடைந்தனர்.

About Author