பயோமைக்ரான் பார்மா நிறுவனம் காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கின

0
IMG_8201

சென்னை சேர்ந்த பயோமைக்ரான் பார்மா என்கின்ற மருந்து உற்பத்தி நிறுவனம் முன்கள பணியாளர்களான காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை
ஊக்குவிக்க வேண்டி தங்களின் பிரபலமான OROVIT Tablet என்கிற மல்டி விட்டமின் மாத்திரை
மற்றும் WINDOSE Tablet என்கிற ANDROGRAPHOLIDE Tablet கொரோனா வைரஸ் ஐ எதிர்த்து போரொடி வெற்றி பெறக்கூடிய சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளில் நிரூபிக்கபட்ட மருந்துகளை கொடுத்தனர். உடன் தனபாலன் உதவி ஆணையர், ஸ்ரீராம் மேலாளர், சுவாமிநாதன் பகுதி விற்பனை மேலாண்மை மற்றும் காவல் துறையினர்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *