டிஎஸ்பி குரூப்ஸ் நிறுவனத்தினுடைய ஓம் சக்தி அவென்யு மேல்மருவத்தூரில் மிக பிரமாண்ட துவக்க விழா

0
3509AA5E-4A93-4D1D-B13F-F6F7B5DE5114

டிஎஸ்பி குரூப்ஸ் நிறுவனத்தினுடைய ஓம் சக்தி அவென்யு சென்னை அடுத்த ஆன்மீக பூமியான மேல்மருவத்தூரில் மிக பிரமாண்டமாக துவக்க விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த வீட்டுமனை பிரிவை பொறுத்த வரைக்கும் மிகப் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஓம் சக்தி கோவிலுக்கு பின்புறம் அமைந்திருக்கிறது மேல்மருவத்தூர் ரயில் நிலையத்திலிருந்து பெரும் 900 மீட்டர் தொலைவிலும் பேருந்து நிலையத்திலிருந்து வெறும் அரை கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறேன் ஒரு வீட்டு மனை பிரிவு இந்த வீட்டு மனை பொறுத்த வரைக்கும் டிடிசிபி அங்கீகாரம் பெற்றது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைக்கப்பட்டிருக்கிறது அதேபோன்று நுழைவு வாயில் எண்ட்ரன்ஸ் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது வெறும் பத்து அடியில் நல்ல சுவையான குடிநீர் அடைக்கப்பட்டிருக்கிறது இந்த வீட்டு மனை பிரிவு சுற்றிலும் அடி மனிதன் வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைந்திருக்கிற ஒரு வீட்டு மனை பிரிவாக ஓம் சக்தி அவென்யூ வீட்டு மனை பிரிவு அமைந்திருக்கிறது இந்த வீட்டு மனை பிரிவு சுற்றிலும் எண்ணற்ற வீடுகள் பள்ளிகள் கல்லூரிகள் திருமண மண்டபங்கள் மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிபிஎஸ்சி பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் ஒரு நிறைந்த வீட்டு மனை பிரிவாக ஓம் சக்தி வீட்டு மனை பிரிவு அமைந்திருக்கிறது இந்த வீட்டு மனை பெரிய பொருத்தவரைக்கும் கிட்டத்தட்ட ஒரு நான்கு ஏக்கரில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த வீட்டுமனை பிரிவு பொருத்தவரைக்கும் கிட்டத்தட்ட ஒரு நான்கு ஏக்கரில் அமைக்கப்பட்டிருக்கிறது 87 வீட்டு மனை வீட்டு மனைகளும் அதேபோன்று இதில் தனி வீடுகளும் கிட்டத்தட்ட ஒரு 25 வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது வீட்டுமனை பொறுத்த வரைக்கும் சதுர அடி ரூபாய் 999 ரூபாய் முதலும் அதேபோன்று தனி வீடுகளை பொறுத்த வரை ரூபாய் 36 லட்சம் முதல் 2 பிஎச் கே தனி வீடுகளாகவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது மிக சிறப்பான இந்த திட்டத்தின் உடைய விலை பாத்தீங்கன்னு சொன்னா மிகக்குறைந்த விலையில் சாதாரண சாமானிய மக்கள் வீடு கட்ட கூடிய வகையில் அமைந்திருக்கிறது ஆவணங்களை பொருத்தவரைக்கும் மிகஏதும் இன்றி வருவாய் பதிவேடுகள் அங்கீகாரம் அனைத்தும் மிக தரமான முறையிலே சிறப்பான முறையில் அரசு வழக்கறிஞருடைய கருத்துரை பெற்று மிக நேர்த்தியான முறையில் பொது மக்களுக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறோம் டிஎஸ்பி குரூப் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற வாடிக்கையாளர் பெருமக்களுக்கு தனி வீடுகளையும் பண்ணை நிலங்களையும் பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்று வீட்டு மனைகளும் விற்பனை செய்து வந்தது தற்பொழுது குடியிருப்புகளுக்கு மத்தியில் உடனடியாக வீடு கட்டி குடியேற வேண்டும் எல்லா மக்களும் பயனுற வேண்டும் அதேபோன்று சம்பளம் வாங்குகின்ற மக்களைத் தாண்டி நான் இன்கம் கேட்டிருக்கிறேன் சுயதொழில் மேற்கொள்கின்றவர்கள் விவசாய பெருங்குடிகள் தினக்கூலிகள் மாதச் சம்பளதாரர்கள் வருமானச் சான்று இல்லாதவர்களுக்கும் வங்கியிலே கடன் பெற்று வீடுகளில் நினைவாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையிலே இருக்கின்ற பொதுமக்களுக்கு இங்கே வீடுகளை கட்டி வங்கியிலே கடன் பெற்று தருகின்ற பணியையும் இந்த டிஎஸ்பி குரூப் முன்னெடுத்திருக்கிறது இதில் வாங்குகின்ற வாடிக்கையாளர்கள் வந்து மிக மகிழ்ச்சியோடு இந்த இடத்தினுடைய அமைவிடத்தை பார்த்து இங்கு இருக்கிற அபிவிருத்தி டெவலப்மெண்டை பார்த்து சந்தோஷமாக முன்பதிவு செய்து வருகிறார்கள் கிட்டத்தட்ட ஓரிரு வாரத்திலேயே இந்த வீடு மனைகள் அனைத்தும் விற்பனையாக கூடிய சூழல் நிறைந்த ஒரு வீட்டுமனை பிரிவாக சிறந்த கட்டமைப்போடு இங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது இதில் வீடுகளையும் மனைகளையும் வாங்குகின்ற அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் டி எஸ் பி குடும்பத்தின் சார்பிலும் எனது சார்பிலும் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *