சென்னை எஸ்.டீ.பி.ஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு

69537dc0-e60a-4740-97a6-7cefa0945cca

சென்னை : திருவள்ளுர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையில் 216 கி.மீ 716 – பீ 6 வழிச்சாலை அமைக்க விளைநிலங்களை விதிகள் மீறி கையகப்படுத்தும் அதிகாரிகளையும், மிரட்டும் காவல்துறையினரையும் கண்டித்து சென்னை எஸ்.டீ.பி.ஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் மார்க்கண்டே கட்ஜு கலந்து கொண்டார் . உடன் ஜெய் கிஷான் அந்தோலன் இயக்கத்தலைவர் அபிக் சாகா , 716 – பீ 6 வழிச்சாலை எதிர்ப்பியக்க ஒருங்கிணைப்பாளகள் ராம்நாயுடு , ரமேஷ் ,தேவராஜன் ,பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் தாராபுரம் வேலு.சிவகுமார் , எஸ்.டீ.பி.ஐ கட்சி மாநிலச் செயலாளர் ஏ .கே . கரீம் , எஸ்.டீ.பி.ஐ கட்சியின் மண்டலத் தலைவர் முகமது ரஷீத் , மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

About Author