கால் உறுப்பு அகற்றம் இல்லாத தமிழ்நாடுசெயல்திட்டம்’ ஆழ்வார் பேட்டை காவேரிமருத்துவமனையில் அறிமுகம்

233772e4-d637-4063-9b30-11aaf7c32635

டாக்டர். N. சேகர் அவர்களின் திறன் மற்றும்சிறப்பானநிபுணத்து வத்தினால் ஒவ்வொரு ஆண்டும் 150 முதல் 200 வரையிலான கால் உறுப்புகள் அகற்றப்படாமல் காப்பாற்றப்படுகின்றன

விபத்து காயமும், நீரிழிவும் தான் கால் உறுப்பு அகற்றம் மிக பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

சென்னை: 7 ஆகஸ்ட் 2023: ஆகஸ்ட் 06-ம்தேதியன்றுஉலகஇரத்தநாளஅறுவைசிகிச்சைதினம்அனுசரிக்கப்படும் நிகழ்வையொட்டிஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளகாவேரிமருத்துவl.மனையும்மற்றும்டாக்டர்.சேகர் ஃபவுண்டேஷனும் ஒருங்கிணைந்து “கால் உறுப்பு அகற்றம் இல்லாத தமிழ்நாடு” என்ற செயல்திட்டம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நிகழ்ச்சியில் இறங்கியுள்ளன.

உலகளவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு நபருக்கு பெரிய அளவிலான கால் உறுப்பு அகற்றம் செய்யப்படுகிறது. விபத்துக்காயம்மற்றும்நீரிழிவு ஆகியவையேகால்உறுப்புஅகற்றத் திற்குமிகப்பொதுவானகாரணங்களாக இருக்கின்றன.உலகளவில்நீரிழிவு நிலையத்தின்தலைநகரம்என்ற பெயருடன்101மில்லியன்நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களுள் 6-7% நபர்களுக்கு இரத்தநாள சிக்கல்கள் அவர்களது வாழ்நாள் காலத்தில் உருவாகின்றன.

மேலும், இந்தியர்கள் உயிர்வாழும் சராசரி காலஅளவு உயர்ந்திருக்கிறது; இதன் விளைவாக முதிர்ந்த வயதிலுள்ள நபர்களின்எண்ணிக்கைஅதிகரித் திருக்கிறது.வயது,நீரிழிவுமற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் ஆகியவையே தமனிகளில்அடைப்புகள் உருவாவதற்கு மூன்றுமிகமுக்கியகாரணங்களாக இருக்கின்றன.புகைபோக்கியில் புகைக்கரிபடிவதைப்போலவே தமனியின்சுவர்கள்மீதுகொழுப்புப் பொருளும்,கால்சியமும்படிப்படியாக படிந்துஅதிகமாகி,தமனிகளை குறுகலாக்குகிறது.இதனால், இரத்தஓட்டம் குறையும் மற்றும் ஒரு காலகட்டத்தில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டு விடும். இதயத்திற்கு செல்லும் தமனியில்(கரோனரி)அடைப்பு ஏற்படுமானால்,நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படும். இதேபோன்ற அடைப்பு காலில் ஏற்படுமானால், அந்நோயாளிக்கு சதை அழுகல் ஏற்படும் மற்றும் மூளையில் பக்கவாதம் / ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

“இரத்தநாள நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. பாதத்தின் இரத்தநாள தன்மையை சரிபார்க்காமல் நீரிழிவு நோயாளிகளுக்கு செய்யப்படும் சிறு அறுவைசிகிச்சையினால் பாதம் உட்பட, கால் போன்ற பல கால் சார்ந்த உறுப்புகளை அகற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. பாதம் உட்பட, கால் உறுப்புக்கு போதுமான அளவு இரத்தஓட்டம் இருப்பதை உறுதி செய்யாமல், நீரிழிவு நோயாளிகளுக்கு பாதத்தில் எந்த அறுவைசிகிச்சையும் செய்யக்கூடாது என்று அனைத்து மருத்துவர்களுக்கும்பல்வேறு தளங்களிலும்நாங்கள்வலியுறுத்தி கூறிவருகிறோம்.”என்றுஆழ்வார் பேட்டையில்அமைந்துள்ளகாவேரி மருத்துவமனையின்இரத்தநாள அறுவைசிகிச்சைதுறையின்தலைவரும்மற்றும்இந்தியாவில்இரத்தநாள அறுவைசிகிச்சையில் முன்னோடி என புகழ்பெற்றவருமான டாக்டர். N. சேகர் கூறுகிறார்.

கோவிட்பெருந்தொற்றுகாலத்தின்போது சதையழுகல்மற்றும்கால்உறுப்பு அகற்றம்வழிவகுக்கும்இரத்தநாள அடைப்புகள்மிகபொதுவான சிக்கல்களுள்ஒன்றாகஇருந்தன. இரத்தநாளஅறுவைசிகிச்சையில் முன்னோடிஎனபுகழ்பெற்றிருக்கும் டாக்டர்.சேகர் அவர்களின் தலைமையின் கீழ்இயங்கிவரும்இரத்தநாள அறுவைசிகிச்சை , 100-க்கும் அதிகமான நோயாளிகளிடம்கண்டறியப்பட்ட இரத்தநாளஅடைப்புகளை அகற்றுவதற்குஓய்வின்றிதொடர்ந்து செயலாற்றிஇதன்வழியாக இவர்களுக்கு கால் உறுப்பு அகற்றம் நிகழாமல் தடுத்திருக்கிறது. பாதங்கள் உட்பட, கால்கள் மற்றும் கைகள் போன்ற உடலுறுப்புகளைகாப்பாற்றுவதில் காவேரிமருத்துவமனைதொடர்ந்து முன்னணியில்இருந்துவருகிறது. இதன்மூலம்‘கால்உறுப்புஅகற்றம் இல்லாத தமிழ்நாடு’ என்ற செயல்திட்ட இலக்கைஎட்டுவதற்குசிறந்த பங்களிப்பை இது வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில்இரத்தநாளஅறுவை சிகிச்சையில்உயர்சிறப்புபயிற்சி திட்டத்தைநடத்துவதற்குதேசிய மருத்துவவாரியத்தினால்ஒப்புதல் அளிக்கப்பட்டதனியார்துறையைச் சேர்ந்தஒரேமருத்துவமனையாக காவேரி மருத்துவமனை திகழ்கிறது. இரத்தநாளஅடைப்புகளை நீக்குவதற்கான அறுவைசிகிச்சை மூலம் உடலுறுப்புகளை பாதுகாக்க முடியும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவதற்கும் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் இதை வலியுறுத்துவதற்கும் நாங்கள் தொடர்ந்துமுயற்சிகள்எடுத்து வருகிறோம்.இத்தகையவிழிப்புணர் வின்மூலம்கால்உறுப்புகளை அகற்றாமல்,காப்பாற்றமுடியும்;சிறப் பானவாழ்க்கைத்தரத்தோடுமக்கள் வாழ்க்கையை நடத்த உதவ இயலும் என்று காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் அதன் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.

About Author