காட்டாங்கொளத்தூரில் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட்காமின் 35 ஆவது ரெசிடென்சியல் லே-அவுட் அறிமுகம்

சென்னைக்கு அருகில், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில்,டிடிசிபி அப்ரூவல் வீட்டுமனைகள்
சென்னைக்கு அருகில் காட்டாங்கொளத்தூரில் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட்காமின் 35 ஆவது ரெசிடென்சியல் லே-அவுட்தான் சென்னை கேட் ரேசிடெண்டியல் டவுன்ஷிப். ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ஜிஎஸ்டி ரோட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் மிக குறைந்த விலையில் டிடிசிபி அப்ரூவல் வீட்டு மனைகள்.
