கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் தலைவர் டாக்டர் ஆர்.ஹென்றி அவர்களின் பிறந்தநாள் விழா

0
403C3256-58B5-4C95-8107-3DB3E92B22A3

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.ஹென்றி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாடினர் அதில் ஒரு தொடர்ச்சியாக
சென்னை வடபழனியில் உள்ள சிகரம் ஹாலில் பிறந்தநாள் விழா
மிக சிறப்பாக நடைப்பெற்றது

இவ்விழாவில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவரும் செய்தி அலசல் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் எஸ் இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார், மேலும் இந்நிகழ்வில் கிங்மேக்கர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். S.ராஜசேகர் டி யு ஜே சுபாஷ் . மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜெயச்சந்திரன்
சிகரம் பவுண்டேஷன் சேர்மன் R சந்திரசேகர் மற்றும் ஏனைய தேசிய பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் பிறந்தநாள் விழாவின் நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *