இந்தியன் ரயில்வே முன்னாள் முதன்மை செயல் இயக்குனர் நூல் வெளியீடு விழா

இந்தியன் ரயில்வே முன்னாள் முதன்மை செயல் இயக்குனர் அவர்கள் வரவேற்பு உரை மற்றும் நூல் வெளியீடு தொடங்கும் NEET UPSC (IAS/IPS) TNPSC RRB Banking போன்ற போட்டி தேர்வுகளுக்கான பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விபதில்கள் உரிய படங்களுடன் கூடிய தொகுப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் அதன் நூல் வெளியீடு விழா இதில் T.குப்பனின் சமூக சிந்தனை என்ற நூல் வெளியீடு விழாயில் சமூக ஆர்வலர் டாக்டர் சௌமியா அன்புமணி அவர்கள் நூல் வெளியிட்டார்கள்