இதய நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சென்னையிலுள்ள வைஷ்ணவா தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

சென்னை ரோட்டரி சங்கம் அண்ணா நகர் அப்போலோ மருத்துவமனையும் இனைத்து நடத்திய இந்த இதய நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் சென்னை மாவட்ட ஆளுநர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்த இதில் உடல் வெப்பநிலை, சக்கரை நோய் ஈசிஜி, எக்கோ உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருதயநோய் நிபுணர் மருத்துவர் ஹரிகிருஷ்ணன் பார்த்தசாரதி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார்…
மேலும் இந்த முகாமில் சென்னை ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…
Dinesh