புரவங்கராசென்னையில்ஆரோக் கியம் கருப்பொருளில் திட்டமிடப்பட்ட ஒரு புதிய வளர்ச்சித் திட்டமான பூர்வ சௌக்யம்திட்டத்தைஅறிமுகப்படுத்துகிறது

1c962d39-1341-4b81-b044-83352d07a8dc

சென்னை, ஜனவரி 2024: இந்தியாவின் மிகவும் போற்றப்படும் மற்றும் நம்பகமான ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில்ஒருவரானபுரவங்கரா லிமிடெட் இன் மனை உருவாக்கப் பிரிவானபூர்வாலேண்ட்,சென்னையின் கூடுவாஞ்சேரியில் அதன் புதிய ‘ஆரோக்கியம் ’ கருப்பொருளுடன் உருவாக்கப்பட்ட மனை உருவாக்க வளர்ச்சித்திட்டத்தைஅறிமுகப்படுத் தியது.இந்த அறிமுக விழாவில், புரவங்கரா லிமிடெட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் கபூர் கூறுகையில், “பூர்வ சௌக்கியம், குடியிருப்பாளர்களுக்குஒருசௌகரியமான மற்றும் சீரான வாழ்க்கை முறையைவழங்கவடிவமைக்கப்பட்டுள்ளதுமற்றும்சென்னையில்திட்டமிடப் பட்ட வசதியாக்க இடத்தில் ஒரு முன்னுதாரணமாற்றத்தைக்குறிக் கிறது.அதன்விரிவானஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும் வசதிகள், நிலையான வடிவமைப்பு மற்றும் இயற்கையுடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன், இந்தத்திட்டம்அதன்குடியிருப்பாளர் களின் வாழ்க்கைத்தரத்தைமேம்படுத்த ஒருஅமைதியானமற்றும்ஆரோக்கியமானவாழ்க்கைச்சூழலைவழங்கும்.” என்று கூறினார்.தொற்று பரவலுக்குப் பிறகு, மனைஉருவாக்கவளர்ச்சிக்கான தேவை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இது தனிப்பட்ட வெளிப்புற பகுதிகள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வேலை/படிப்பு இடங்களை வழங்குகின்றவகையில்திறந்தவெளிக்கானஒருவிருப்பம்மற்றும்தனிப் பயன் வடிவமைப்புகளுடன் கூடிய வீடுகளுக்கான ஒரு விருப்பத்தால் உந்தப்படுகிறது. நகரத்தில் வீட்டு மனைகளுக்கான நாட்டம் அதிகரித்து வருவதைப் பற்றி, அபிஷேக் கபூர், “வீடு வாங்குபவர்களுக்கு, அவர்களின் விருப்பம் மற்றும் காலக்கெடுவுக்கு ஏற்பஒருவரின்வீட்டைக்கட்டுவதற்கான நெகிழ்வுத்தன்மையை மனைகள் வழங்குகின்றன.கூடுதலாக,புகழ் பெற்ற டெவலப்பர்களின் மனைகளும் பாதுகாப்பை வழங்குகின்றன மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மதிப்பு அதிகரிக்கின்ற சொத்தை உருவாக்குகின்றன.டெவலப்பர்களுக்கு, மனை உருவாக்க மேம்பாடுகள் பெரிய அளவில் விற்கும் திறனை வழங்குகின்றன,பணப்புழக்கங்களைப் பெறுவும் மற்றும் திட்டத்தை விரைவாகமுடிக்கவும்வாய்ப்பளிக்கின்றன. சுவாரஸ்யமாக, எங்களின் தேவையில் 80-85% இறுதிப் பயனாளர்களிடம் உள்ளது.”என்று கூறினார்.பூர்வ சௌக்கியம் ஆனது, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகள், யோகா மற்றும் தியான வகுப்புகள், ஸ்பா சேவைகள், ஊட்டச்சத்து ஆலோசனை, விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், வெளிப்புற உடற்பயிற்சி பகுதிகள், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் தடங்கள், தியான மண்டலங்கள், பசுமையான இடங்கள் மற்றும் ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் சமூகம் கூடும் இடங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.இது சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் மனை உருவாக்க வளர்ச்சி சந்தையில் புரவங்கரா இன் சமீபத்திய முயற்சியாக இருக்கும். இந்நிறுவனம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் திருமழிசையில் பூர்வராகம் என்ற இசை கருப்பொருள் அடிப்படையிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. என்றார்

About Author