“தேகம்”பல், தோல், கேசம் ஆகியவைக்கு இணைந்து கிளினிக் துவக்கம்.

14b4661a-0578-4be2-bcc3-85caa4994a32

சென்னை நுங்கம்பாக்கம் ஜம்புலிங்கம் தெருவில் தேகம் கிளினிக் திறப்பு விழாவில்டாக்டர் பிரியா சக்திவேல் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் குரோசி. பரீனா ஆகியோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பிரியா சக்திவேல் அவர்கள் மூன்றையும் ஒன்றாக இணைத்து இப்பகுதி மக்கள் பயன் பெரும் வகையில் கிளினிக் துவக்கப்பட்டுள்ளது.
எங்கள் கிளினிக்கின் முதல் கிளையாகும். பொதுவாக மனிதனுக்குபல்.
தோல்.கேசம் முக்கியமானதாகும். அதனால்தான் இந்த கிளினிக் மூலம் இவை மூன்றும் ஒரே இடத்தில் ஒரே மருத்துவர் மூலம் கிடைக்கும் என்று தெரிவித்தார். குறைந்த கட்டணத்தில் நிறைவான சிகிச்சை அளிக்கப்படும் பகுதி மக்கள் மிகவும் பயனடைய வேண்டும் என்று கூறினார்உடன் கௌசிக் உட்பட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

About Author