தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்
வள்ளுவர் கோட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் காமராஜர் மக்கள் கட்சி இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் மாறுதல் வர வேண்டும் எனும் நோக்கத்துடன் பாரிவேந்தர் ஐயாவுடன் இணைந்து நிற்கிறேன்
மெரீனாவில் கலைஞருக்கு பேனா சிலை வைக்காமல் அவர் மது அறிமுகம் செய்த்தால் மது கோப்பை சிலை தான் வைக்க வேண்டும்
காமராஜ் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் பேச்சு
அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மாறுதல் வர வேண்டும் எனும் நோக்கத்துடன் பாரிவேந்தர் ஐயாவுடன் இணைந்து நிற்கிறேன்
தமிழகத்தில் மது இல்லாத, ஊழலற்ற நிர்வாகம் தற்போது இல்லை
இங்கு தமிழ்நாட்டில் பொற்காலம் கொண்டு வந்துள்ளோம் என புகழாரம் சூட்டும் திமுக அரசு தமிழக மக்களை மது போதைக்கு அடிமை ஆக்கியது
500 மீது கடைகள் மூடுவது என்பது போலித்தனமான அறிவிப்பு. இரண்டு ஆண்டாக 2000 மேற்பட்ட பார்களில் வந்த வருவாய் எங்கே போனது யாருக்கு பங்காய் போனது….
30000 கோடி என பிடி ஆர் பேசியதாக ஓர் ஆடியோ… உண்மையெனில் அவரின் நிதி அமைச்சர் பதவியை மாற்றியது ஏன்…. அது உண்மை என ஓப்பு கொள்கீறீர்களா….
கலைஞர் எழுதியதை யாரும் படிப்பதில்லை, ஆனால் கலைஞர் கொண்டு வந்த மதுவினை மக்கள் தேடி செல்கின்றனர் , ஆகையினால் கலைஞருக்கு பேனா சிலை வைக்காமல் மது கோப்பை சிலை தான் வைக்க வேண்டும் ,தந்தை கொண்டு வந்ததை மகன் ஸ்டாலின் மேற்கொள்கிறார்
திராவிட முன்னேற்ற கழகத்தில செந்தில் பாலாஜி மட்டும் தவறு செய்வது இல்லை , மற்றவர்கள் திராவிட கட்சி எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அவர்களால்
செந்தில் பாலாஜி மோசமானவர் , தீய வழிகளில் சொத்து சேர்கிறார் என கூறுவது முதலமைச்சர் ஸ்டாலின் தான் வேறு யாரும் இல்லை
திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகளிலேயே சாயம் வெளுத்து விட்டது , கலைஞரின் ஆளுமை திறன் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை என்பது வெளியே இருக்கும் பேச்சு அது உண்மை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரும் வரை போராடுவோம் , முதலமைச்சர் ஸ்டாலின் எங்களிடம் கேட்கட்டும் நாங்கள் பல திட்டங்களையும் யோசனைகளையும் அளிக்கிறோம்
தமிழக அரசு இனியும் தாமதிக்காமல்
மது கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்