இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடன் மருத்துவர்கள் சுவாமிகன்னு மற்றும் சபா செய்தியாளர் சந்திப்பு

0
4362584A-78AE-4660-B8BC-9A7EB1F0EECD

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனையில் கடந்த 26 ஆம் தேதி நுரையீரலில் அதிகம் நீர் இருப்பதால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் ,தற்போது பாரதிராஜா உடல்நலம் முன்னேட்றம் அடைந்து வீடு திரும்ப உள்ளார்

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடன் மருத்துவர்கள் சுவாமிகன்னு மற்றும் சபா செய்தியாளர்களை சந்தித்து பேசினர்

பாரதிராஜ நன்றாக உள்ளதாகவும் பழைய பாரதிராஜாவை போல் கிண்டல் கேலி செய்து கொண்டு உர்ச்சாகமாக இருப்பதாக அவர் மகன் மனோஜ் கூறினார்

தன்னிடம் இருந்த பணத்தை வைத்து பாரதிராஜாவுக்கு அவர் மகன் மனோஜ் மருத்துவம் செய்தார் ஆனால் சில ஊடகங்கள் மருத்துவம் செய்ய பணம் இல்லை என செய்தி அலித்ததாகவும் அது உண்மை இல்லை யென்றும் சரியாக செய்திகளை தெரிந்து கொண்டு வெளியிட கேட்டுக்கொண்டார்

பாரதிராஜாவுக்கு தற்போது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் இப்பொது வீடு திரும்ப தயார் ஆகி விட்டதாகவும் வீடு திரும்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைந்ததாகவும் மனோஜ் தெரிவித்தார்

எம் ஜி எம் மருத்துவ மனை எங்களுக்கு கோவிலைப்பேல் என்று கூறினார்

தொற்றை பரவாமல் பார்த்துக்கொள்ள 2 வாரங்களுக்கு ஒரு முறை வந்து பரிச்சொதிக்க வேண்டும் என்றனர் மருத்துவர் சுவாமி கன்னு

அவருக்கு மருத்துவம் செய்த உதவியை விட அவரின் திரைப்பட ஆசை அவரின் உடல்நலம் முன்னேற உதவியாக இருந்தது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *