ஆம் ஆத்மி கட்சி சார்பில் புரட்சிக் கவிஞர் திரு.சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் மாலை அணிவித்து மரியாதை

573ae2fc-c102-4db3-a319-5105689e1c58

தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் புரட்சிக் கவிஞர் திரு.சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள திரு.பாரதியாரின் சிலைக்கு தமிழக ஆம்ஆத்மிகட்சியின் மாநில தலைவர் திரு.வசீகரன் தலைமையில் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொதுச் செயலாளர்
திரு.ஜோசப் ராஜா,
மாநில குழு உறுப்பினரும் மாநில மகளிர் அணி செயலாளருமான திருமதி.ஸ்டெல்லா மேரி,
மாநில மனித உரிமை அணி செயலாளர்
திரு.ஏ.டி.முருகன்,
மாநில ஓபிசி அணி செயலாளர் திரு.தமிழ்நெஞ்சன்,
வடசென்னை மாவட்ட தலைவர் திரு.பாரூக்,
மாவட்ட செயலாளர் திருமதி.சோபியா,
திரு.சுரேந்தர்,
மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு ஆரிப்,
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திரு.சரவணன்.
திரு சுதாகர் மற்றும் பலர் பங்கேற்றனர்

About Author